நீங்கள் தேடியது "KP Anabalagan press Meet"

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி
16 Oct 2020 7:35 AM GMT

"அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை" - உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.