நீங்கள் தேடியது "Koyambedu Murder Case"

கோயம்பேடு கொலை வழக்கு : எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸ் விசாரணை
6 May 2019 1:54 PM GMT

கோயம்பேடு கொலை வழக்கு : எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸ் விசாரணை

கோயம்பேட்டில் நடைபெற்ற கொலை தொடர்பாக, பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.