நீங்கள் தேடியது "Kovind"
19 Aug 2018 5:08 PM IST
கேரள வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
6 Aug 2018 7:36 AM IST
இன்று கேரள சட்டப்பேரவை வைர விழா - திருவனந்தபுரம் சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு
கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும், நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
6 Aug 2018 7:29 AM IST
கருணாநிதி விரைவில் நலம் பெற வாழ்த்து - குடியரசுத் தலைவர்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
5 Aug 2018 4:09 PM IST
கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து விசாரித்தார்.
20 Jun 2018 1:31 PM IST
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்..? - தமிழிசை விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவை விலக்கியது ஏன்? தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது - தமிழிசை
20 Jun 2018 8:46 AM IST
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்





