நீங்கள் தேடியது "kovai cleaning works in mla covid 19"

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.
1 April 2020 7:43 PM IST

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.