நீங்கள் தேடியது "korono virus"
17 Feb 2020 1:10 AM IST
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் : கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
