நீங்கள் தேடியது "Koodankulam Thermal Power Station"

பணகுடி : லாரிகள் மோதிய விபத்து - சாலையில் சிதறிய அணு உலை உதிரிபாகங்கள்
11 March 2019 10:46 AM GMT

பணகுடி : லாரிகள் மோதிய விபத்து - சாலையில் சிதறிய அணு உலை உதிரிபாகங்கள்

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணு உலைக்கு இயந்திரங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் இரண்டு பணகுடி அருகே ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானதில் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.