நீங்கள் தேடியது "Kodaikanal unauthorised buildings"
20 Sept 2019 9:15 AM IST
கட்டிட அனுமதி பெறாவிட்டால் வழிபாட்டு தலம் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
கட்டிட அனுமதி பெறாமல் விதி மீறி கட்டப் பட்டு உள்ள பழமையான கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மீது விதிமீறல் நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
