நீங்கள் தேடியது "Kochi Airport"

கனமழை எதிரொலி-கொச்சி விமானநிலையம் மூடல் : கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
9 Aug 2019 1:55 AM GMT

கனமழை எதிரொலி-கொச்சி விமானநிலையம் மூடல் : கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.