நீங்கள் தேடியது "khan"
25 Sept 2021 1:08 PM IST
"ஆப்கான் மக்களுக்கு உதவ வேண்டும்" - இம்ரான் கான் அழைப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ முன்வருமாறு உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
22 Sept 2018 5:11 PM IST
இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது - இம்ரான் கான்
இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தமளிப்பதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 4:04 PM IST
பசுக்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம் : ராமேஸ்வரம் வந்த சாது
பசு வதையை தடுக்க கோரியும் அவற்றை பாதுகாக்க வலியுத்தியும் முகம்மது பைஸ் கான் என்ற சாது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
30 Aug 2018 12:41 PM IST
அரசின் நலத்திட்ட பணி ஒப்பந்த விவகாரம் - மன்சூர் அலிகான் வழக்கு தள்ளுபடி
தமிழக அரசின் நலத்திட்ட பணிகளை 3-வது நபருக்கு ஒப்பந்தம் விடும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
22 Aug 2018 11:37 AM IST
சித்துவை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவுக்கு, காங்கிரசை சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து சென்றிருந்தார்.
20 Aug 2018 11:23 AM IST
பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள் - பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.





