நீங்கள் தேடியது "Kerala RelifeFund DMK MPs MLAs"

கேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்
3 Sep 2018 3:30 AM GMT

கேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது.