நீங்கள் தேடியது "Kerala Health department staff dance"
13 Jun 2021 1:19 PM IST
சுகாதாரத் துறை ஊழியர்கள் நடனம் - பழங்குடியின மக்கள் உற்சாகம்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி அகளி பஞ்சாயத்து பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கேரள சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்காக சென்றிருந்தனர்.
