நீங்கள் தேடியது "Kerala Gold Seized"

பார்சலில் அனுப்பப்பட்ட தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
5 July 2020 12:33 PM GMT

பார்சலில் அனுப்பப்பட்ட தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.