நீங்கள் தேடியது "kerala female"

சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு - மாணவியின் தந்தை
15 Nov 2019 7:30 AM IST

"சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு" - மாணவியின் தந்தை

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா கடந்த ஒரு மாதமாக மனவேதனையுடன் காணப்பட்டதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.