நீங்கள் தேடியது "Kendriya Vidyalaya School"
8 Sept 2019 10:30 PM IST
கேந்திரியா வித்யாலயா பாடத் திட்டத்தில் வெளியான தகவல் பொய்யானது - ஹெச்.ராஜா
கேந்திரியா வித்யாலயா பாடத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் குறித்து இடம் பெற்றதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் சாதி , மத ரீதியாக பிரச்சினைகளை தூண்ட தீயசக்திககள் செய்யும் செயல்கள் இவையெனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
8 Sept 2019 1:42 AM IST
சாதி மற்றும் மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கேள்வித்தாள் போலியானது - மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளி விளக்கம்
சாதி மற்றும் மதம் தொடர்பாக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கேள்வி தாள் போலியானது என்று கேந்திரியா வித்யாலயா பள்ளி விளக்கம் அளித்துள்ளது.
