நீங்கள் தேடியது "keelai research place"
16 Oct 2019 2:53 PM IST
கீழடியை போன்று பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழடியை போன்று, பழங்கால சுடுமண் சிற்பம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
