நீங்கள் தேடியது "Karunanidhi Statue opening Function"

கருணாநிதி சிலை திறப்பு விழா : தமிழகம் வருகிறார் சோனியா
13 Dec 2018 10:10 AM GMT

கருணாநிதி சிலை திறப்பு விழா : தமிழகம் வருகிறார் சோனியா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் வருகிறார்.