நீங்கள் தேடியது "karti chidambara"

கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பு
13 April 2019 7:41 PM GMT

கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி அருகே தொழுவங்காடு, மறமடக்கி, சிட்டாகாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.