நீங்கள் தேடியது "Karnataka Minister Sivakumar"

மேகதாது பகுதியில் டிச.7ல் நேரில் ஆய்வு - கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்
4 Dec 2018 3:37 AM GMT

"மேகதாது பகுதியில் டிச.7ல் நேரில் ஆய்வு" - கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்

மேகதாது அணைக்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக நிபுணர் குழுவுடன் வருகின்ற 7ம்தேதி மேகதாதுவில் அணை கட்டும் பகுதி மற்றும் நீர்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் வி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.