நீங்கள் தேடியது "karnataka high court"
2 Nov 2020 4:26 PM IST
ஊழல் அதிகாரிகள் - நீதிபதிகள் கருத்து
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
12 Jun 2020 10:24 PM IST
"ஆரோக்கிய சேது செயலி கட்டாயமல்ல" - மத்திய அரசு
ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 Nov 2018 1:18 PM IST
நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
4 Jun 2018 7:34 PM IST
"காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி மனு
கர்நாடகாவில் "காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு.



