நீங்கள் தேடியது "karnataka government affidavit"

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு
3 July 2018 5:19 PM IST

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.