நீங்கள் தேடியது "karnataka dmk kanimozhi"

காமராஜர், கருணாநிதி பிரதமராவதை தடுத்த இந்தி அரசியல் - கனிமொழிக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் ஆதரவு
10 Aug 2020 7:02 PM IST

"காமராஜர், கருணாநிதி பிரதமராவதை தடுத்த இந்தி அரசியல்" - கனிமொழிக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் ஆதரவு

இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.