நீங்கள் தேடியது "Karnataka Basavaraj Bommai"

இறந்து போன செல்லப்பிராணி : கண்ணீர் வடித்த பசவராஜ் பொம்மை
29 July 2021 3:40 PM GMT

இறந்து போன செல்லப்பிராணி : கண்ணீர் வடித்த பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, இறந்துபோன தனது செல்லப்பிராணிக்காக கண்ணீர் வடித்து இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.