நீங்கள் தேடியது "Kanyakumari Church"
31 Oct 2018 6:41 PM IST
கன்னியாகுமரி உபகாரமாதா ஆலயத்தில் நகை கொள்ளை
கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில், மாதா சுரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடியை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
