நீங்கள் தேடியது "Kanyaka Parameswari Amman"

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் - கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்
6 Oct 2019 7:18 PM GMT

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் - கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர்.