நீங்கள் தேடியது "Kannan Adityan"

கஜா புயல் : மாலை முரசு இயக்குநர் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்
26 Nov 2018 8:59 AM GMT

கஜா புயல் : மாலை முரசு இயக்குநர் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்

கஜா புயல் நிவாரண நிதிக்கு, மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.