நீங்கள் தேடியது "kanja seized"
30 Aug 2019 3:28 PM IST
திருமங்கலம் அருகே பாட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
திருமங்கலம் அருகே ஆரியபட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
