நீங்கள் தேடியது "Kanchipuram District Collector"

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
25 Dec 2018 11:46 AM GMT

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளதா என ஆய்வுசெய்ய குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.