நீங்கள் தேடியது "KAMARAJ ATHITHANAR"

இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்
1 Dec 2018 1:03 AM IST

இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்

மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டு காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.