நீங்கள் தேடியது "Kamal New Party"

இன்று கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் கமல்ஹாசன்
20 Jun 2018 5:05 AM GMT

இன்று கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று காலை டெல்லி செல்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் இன்று கட்சியின் பெயரை பதிவு செய்கின்றனர்.