நீங்கள் தேடியது "kamal haasan meets"

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கமலஹாசன் வாழ்த்து
4 May 2021 9:20 PM IST

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கமலஹாசன் வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.