நீங்கள் தேடியது "Kamal Haasan H raja"

நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா
2 Dec 2018 9:28 AM GMT

நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா

12 நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடும் நடிகர் கமலுக்கு, மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.