நீங்கள் தேடியது "Kallakurichi Accident Deaths"

தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்து - 8 பேர் பலி
18 July 2019 3:06 AM GMT

தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்து - 8 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.