நீங்கள் தேடியது "kaliyakkavilai si"

வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
12 Jan 2020 7:39 AM IST

வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.