நீங்கள் தேடியது "kalakshetra foundation"

கலாஷேத்திரா இயக்குநர் மீது சிபிஐ வழக்கு பதிவு
15 Dec 2019 4:06 AM IST

கலாஷேத்திரா இயக்குநர் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்திரா கலாச்சார இயக்குநர் லீலா சாம்சன் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.