நீங்கள் தேடியது "Kalai Raja joins DMK"

முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்
21 March 2019 7:13 AM GMT

முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்

தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.