நீங்கள் தேடியது "Kadambur Raju on Sophia"
5 Sept 2018 4:18 PM IST
சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு
சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
