நீங்கள் தேடியது "Kadambur Raju Nanguneri Speech"

பொதுமக்கள் வாக்குவாதம் : பிரச்சாரத்தின் போது பாதியிலேயே  திரும்பி சென்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு
7 Oct 2019 10:03 AM GMT

பொதுமக்கள் வாக்குவாதம் : பிரச்சாரத்தின் போது பாதியிலேயே திரும்பி சென்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.