நீங்கள் தேடியது "Kadakampalli Surendran Explain"

சபரிமலை விவகாரம்- மன்னிப்பு கேட்கவில்லை- கடகம்பள்ளி சுரேந்திரன் விளக்கம்
1 Jun 2021 3:55 AM GMT

"சபரிமலை விவகாரம்- மன்னிப்பு கேட்கவில்லை"- கடகம்பள்ளி சுரேந்திரன் விளக்கம்

கேரளா சட்டமன்ற தேர்தலுக்கு முன் சபரிமலை பிரச்சினைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றும், வன்முறைக்கு மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாக கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் விளக்கமளித்தார்.