நீங்கள் தேடியது "Judge Transfer"

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம்
27 Feb 2020 7:19 AM GMT

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம்

கலவர வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.