நீங்கள் தேடியது "Judge Sundaresh"

விளம்பர பதாகைகள் வைக்க இடைக்கால தடை
29 Aug 2018 8:45 AM GMT

விளம்பர பதாகைகள் வைக்க இடைக்கால தடை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொது இடங்களில் விளம்பர பதாகைகளை வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.