நீங்கள் தேடியது "Jothigar"
21 Aug 2020 12:59 PM IST
இளைஞர் கொலை - ஜோதிடர் கைது
கோயில் வளாகத்தில் இளைஞரை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ஆம் தேதி கண்ணதாசன் என்பவர் காணாமல் போன நிலையில், லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் அவரை கொன்று புதைத்தது தெரிய வந்துள்ளது.