நீங்கள் தேடியது "Job Frauds"

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி
31 Aug 2018 2:51 AM GMT

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி

சென்னை அசோக் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.