நீங்கள் தேடியது "Jayalalithaa Schemes"

கொள்ளிடம் தடுப்பணை கட்ட மறுப்பது ஏன்? - ராமதாஸ்
16 Dec 2018 9:02 AM GMT

"கொள்ளிடம் தடுப்பணை கட்ட மறுப்பது ஏன்?" - ராமதாஸ்

கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகளை கூட அரசு இன்னும் தொடங்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.