நீங்கள் தேடியது "Jamia University Student Protest"

டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - டி.ராஜா
16 Dec 2019 2:18 PM GMT

"டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.ராஜா

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.