நீங்கள் தேடியது "jagan mohan reddy assembly speech"

செல்ஃபி எடுப்பது போல வந்து ஜெகன் மோகன் ரெட்டியை ஆயுதத்தால் தாக்கிய இளைஞர்
25 Oct 2018 3:51 PM IST

செல்ஃபி எடுப்பது போல வந்து ஜெகன் மோகன் ரெட்டியை ஆயுதத்தால் தாக்கிய இளைஞர்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, விமான நிலையத்தில் பணிபுரியும் ராஜு என்பவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.