நீங்கள் தேடியது "Israeli"

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்... புதிய இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்ட சவால்கள்
17 Jun 2021 5:02 AM GMT

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்... புதிய இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்ட சவால்கள்

சென்ற மாதம் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்குமிடையே நடந்த 11 நாள் மோதல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு முடிவு வந்த நிலையில், செவ்வாயன்று, மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மோதல் உச்சகட்டம்... ஹமாஸ் அமைப்பின் தளபதி விமான தாக்குதலில் பலி
13 May 2021 7:44 AM GMT

இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மோதல் உச்சகட்டம்... ஹமாஸ் அமைப்பின் தளபதி விமான தாக்குதலில் பலி

காச பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் கடந்த 2 நாட்களாக நடக்கும் மோதல்களில் இதுவரை 53 பாலஸ்தீனியர்களும், 6 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.