நீங்கள் தேடியது "iron workers"

இரும்பு பட்டறை தொழிலாளர்கள் பாதிப்பு - நிதியுதவி அளிக்க அரசுக்கு கோரிக்கை
28 April 2020 8:29 PM IST

இரும்பு பட்டறை தொழிலாளர்கள் பாதிப்பு - நிதியுதவி அளிக்க அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள இரும்பு பட்டறை தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.