நீங்கள் தேடியது "IPS Transfer"

புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி. நியமனம்
15 Nov 2019 7:21 PM GMT

புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி. நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமித்தும், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.