நீங்கள் தேடியது "iodine in salt"

அயோடின் கலந்த உப்பை விற்பனை செய்ய உத்தரவு - மத்திய அரசின்  உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு
27 Feb 2020 4:29 PM IST

அயோடின் கலந்த உப்பை விற்பனை செய்ய உத்தரவு - மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு

இயற்கையாக கிடைக்கும் உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பையே விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.