நீங்கள் தேடியது "International Fishermen Day"

உலக மீனவர் தின கொண்டாட்டம் : கடலில் பூக்கள் தூவி, கேக் வெட்டி கொண்டாட்டம்
21 Nov 2019 2:36 PM IST

உலக மீனவர் தின கொண்டாட்டம் : கடலில் பூக்கள் தூவி, கேக் வெட்டி கொண்டாட்டம்

உலக மீனவர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் ஆழ் கடலுக்கு சென்று கடலில் பூக்கள் தூவி பிரார்த்தனை செய்து கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாடினர்.